Impara Lingue Online! |
||
|
|
| ||||
இன்று சனிக்கிழமை.
| ||||
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது.
| ||||
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம்.
| ||||
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன்.
| ||||
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார்.
| ||||
குழந்தைகள் சைகிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
| ||||
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறா்.
| ||||
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
| ||||
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்.
| ||||
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.
| ||||
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன்.
| ||||
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன்.
| ||||
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன.
| ||||
தரை அழுக்காக உள்ளது.
| ||||
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன.
| ||||
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்?
| ||||
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்?
| ||||
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்?
| ||||